மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 18:43 IST
சிவகங்கை அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற ஊழிர்களுக்கு கூடுதல் பென்சன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊழிர்கள் பங்கேற்றனர்
வாசகர் கருத்து