மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 19:41 IST
சிறைகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக அடைக்கப்பட்டுள்ள விசாரனை கைதிகளை வாய்தாவுக்காக போலீசார் கோர்ட்டுக்கு பாதுகாப்புடன் அழைத்து வருகின்றனர். வசதியான கைதியாக இருந்தால் அழைத்து செல்லும் போலீசாருக்கு சரி 'கவனிப்பு' நடக்கிறது. அதற்கு உபகாரமாக போலீசாரும் தங்களது மொபைல் போனை கொடுத்து அவுக மாமே, மச்சான், சொந்த பந்தத்திட்டேலாம் பேச உதவுறாங்கனனு குற்றசாட்டு இருந்தது. இத உறுதி செய்யும் வகையில் 15 நாட்களுக்கு முன்னர் ஓஎல்எக்ஸ் ஆப் மூலமாக ஒரே வீட்டை பல பேருக்கு ஒத்தி விட்டு பண மோசடியில் ஈடுபட்ட 'கில்லாடி' ஸ்ரீ புகழ் இந்திரா மதுரை மேலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
வாசகர் கருத்து