மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 20:02 IST
கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் பாகுபலி வேட கட் அவுட் வைத்துள்ளனர். கட்அவுட்டில் தமிழக மக்களின் பாகுபலியே, கழகப் பொதுச் செயலாளரே வாசகங்கள் உள்ளன. பாகுபலி வேடத்தில் எடப்பாடி கையில் வாழுடன் இருப்பது போல் உள்ளது.
வாசகர் கருத்து