மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 21:05 IST
இந்திய வனச்சட்டத்தின் படி காடுகளில் உள்ள மரங்களை வெட்டத் தடை உள்ளது. ஆகையால் மரம் சார்ந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை அவர்களே சாகுபடி செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. அதற்கு வழிவகை செய்ய தேவராஜ் என்ற இயற்கை விவசாயி தனக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை குறுங்காட்டை போல தோற்றமளிக்கும் பசுமை போர்வையை உருவாக்கியுள்ளார். தரிசு நிலத்தை பசுமை நிலமாக மாற்றுவதில் இவர், மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்கிறார்.
வாசகர் கருத்து