மாவட்ட செய்திகள் ஏப்ரல் 10,2023 | 12:01 IST
தமிழகத்தில் உள்ள அம்மன் கோயி்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிலையில் தேரோட்ட விழாவை முன்னிட்டு நேற்று காலை கோயிலில் கொடியேற்ற விழா நடைபெற்றது. இரவு அம்மன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் விழா 18-ந்தேதி நடைபெறுகிறது
வாசகர் கருத்து