மாவட்ட செய்திகள் ஏப்ரல் 12,2023 | 18:26 IST
லிவோ ஸ்போர்ட்ஸ் மற்றும் இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில், தேசிய அளவில் ஆண்களுக்கான டென்னிஸ் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கு ஒற்றையர், இரட்டையர் பிரவுகளில் போட்டிகள் நடந்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாகடா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆண்கள் ஒற்றையர் காலிறுதிப்போட்டியில் ரசீன் சாமுவேல் 2 - 1 என்ற செட் கணக்கில் ரித்திக் கல்யாணையும்; தீரஜ் 2 - 1 என்ற செட் கணக்கில் பூபதியையும்;
வாசகர் கருத்து