பொது ஏப்ரல் 15,2023 | 21:02 IST
தினமலர் நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து நடத்தும் பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம் என்ற தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி திண்டுக்கல் P.V.K. மஹாலில் கோலாகலமாக துவங்கியது. ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து