மாவட்ட செய்திகள் மே 01,2023 | 15:52 IST
திருச்சி, திருவெறும்பூர் ஈஸ்வர முனீஸ்வரர் கோயிலில் ஸம்வத்ஸரா அபிஷேக விழா நடந்தது. விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம் கலச பூஜை, மூல மந்திர யாகம் நடந்தது. முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து