மாவட்ட செய்திகள் மே 06,2023 | 12:18 IST
சென்னை, மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் லட்சார்ச்சனை விழா கோலாகலமாக நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய காமாட்சி அம்மனுக்கு குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க லட்சார்ச்சனை செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்களின் திருவிளக்கு பூஜையும் நடந்தது.
வாசகர் கருத்து