சம்பவம் மே 21,2023 | 00:00 IST
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமானவர் என தமிழக போலீசார் அடையாளம் காட்டும் நபர் ஏழுமலை. புதுச்சேரி வில்லியனுாரை சேர்ந்தவர். போலீசாரிடம் சிக்கியுள்ள அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு
வாசகர் கருத்து