மாவட்ட செய்திகள் மே 22,2023 | 11:03 IST
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர். கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய முடியாத பக்தர்களின் வசதிக்காக, வழிபாடுகளை நேரடியாக காண, அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அருணாசலேஸ்வரர் கோவில் வழிபாடுகளை நேரில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள், https://www.youtube.com/@arunachaleswarar/streams என்ற இணையதள முகவரி வழியாக காணலாம்.
வாசகர் கருத்து