மாவட்ட செய்திகள் மே 22,2023 | 00:00 IST
மன்னார்குடி ராஜகோபாலசாமி கல்லூரியில் 1993-96 ஆம் ஆண்டு பேட்ச்சில் படித்த மாணவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடந்தது. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவை மூலம் ஒன்று சேர்ந்த மாணவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் தங்கள் கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
வாசகர் கருத்து