மாவட்ட செய்திகள் மே 22,2023 | 15:28 IST
வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது
வாசகர் கருத்து