மாவட்ட செய்திகள் மே 26,2023 | 12:26 IST
கும்பகோணம் பானுபுரீஸ்வரர் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து நந்தி சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து