மாவட்ட செய்திகள் மே 27,2023 | 17:04 IST
திருப்பத்தூர் மாவட்டம், கட்டேரியில் எருது விடும் விழா நடந்தது. 200க்கும் மேற்பட்ட காளைகள் . 5000க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கேற்றனர். குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு ரொக்கபரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது. திரளான இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை உற்சாகமூட்டினர்.
வாசகர் கருத்து