மாவட்ட செய்திகள் மே 27,2023 | 17:04 IST
நாகப்பட்டினத்தில் மீண்டும் அலை கடல் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான 28வது கபடிப் போட்டிகள் கோலாகலமாக துவங்கியுள்ளது. திருநெல்வேலி, சென்னை, சேலம், நாகை, உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 40,அணிகள் பங்கேற்றுள்ளன. நாக்அவுட் முறையில் விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
வாசகர் கருத்து