மாவட்ட செய்திகள் மே 27,2023 | 17:41 IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். எனது சகோதரி குறும்படம் எடுத்துள்ளார். டைரக்டராக முதல்முறையாக தடம்பதிக்கும் நிலையில் அதற்காக சுவாமியை வேண்டிக் கொண்டுள்ளேன் என நடிகை கீர்த்தி சுரேஷ் சொன்னார்
வாசகர் கருத்து