மாவட்ட செய்திகள் மே 27,2023 | 18:47 IST
ஆன்மிக சேவையாற்றி வரும் கீதா பிரஸ் நிறுவனம், தனது நூறாவது நிறுவன ஆண்டினை கொண்டாடி வருகிறது. இதன் கிளை கோவை ரேஸ் கோர்ஸ் தாமஸ் பார்க் பஸ் நிறுத்தம் அருகே உள்ளது. இங்கு ஆன்மிக நூல்களும், தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழில் பகவத் கீதை மூலம் மற்றும் பொழிப்புரை, விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம், சுந்தர காண்டம், ஸ்ரீமத் நாராயணீயம், திருப்பாவை விளக்கம், ஸ்ரீ முருகன் துதிமாலை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளி எழுச்சி, கந்த சஷ்டி கவசம், ஸ்ரீ சிவ மஹா புராணம், ஸ்ரீ விஷ்ணு புராணம் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் இங்கு குறைந்த வலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன
வாசகர் கருத்து