மாவட்ட செய்திகள் மே 27,2023 | 19:19 IST
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 16வது சீசன் பிரிமியர் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பைனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.,) அணியும், குஜராத் அணியும் ஆமதாபாத்தில் விளையாடவுள்ளன. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 'தல' தோனி சி.எஸ்.கே., அணியில் இருப்பதால், சென்னை அணிக்கு ரசிகர்கள் ஆதரவு குவிந்து வருகிறது. .பிரிமியர் தொடர் துவங்கி இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 10 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
வாசகர் கருத்து