மாவட்ட செய்திகள் மே 28,2023 | 12:05 IST
காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்பிடி தடைகாலம் என்பதால் பைபர் படகுகளில் பிடித்து வந்த சிறிய வகை மீன்களை வாங்க மீன் பிரியர்களின் கூட்டம் அலை மோதியது. பெரிய வகை மீன்களான வஞ்சிரம் கிலோ ரூ 1300க்கும் பாறை மற்றும் சங்கரா உள்ளிட்ட மீன்கள் ரூ600க்கும் விற்பனையானது சிறிய வகை மீன்களான சங்கரா, மத்தி, கவலை, கானாங்கத்தை, உள்ளிட்ட மீன்களை வாங்க மீன் பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.
வாசகர் கருத்து