மாவட்ட செய்திகள் மே 28,2023 | 13:40 IST
தஞ்சாவூர் தியாக பிரம்ம சபா சார்பில் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கலைமாமணி ஒ எஸ் அருண், தியாகராஜ கீர்த்தனைகளை பாடினார். முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், தியாக பிரம்ம சபா நிர்வாகிகள், உறுப்பினர்கள், இசை ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து