மாவட்ட செய்திகள் மே 28,2023 | 16:22 IST
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கீழப்புலிவார் ரோட்டில் உள்ள அந்தோணியார் கோயில் அருகே அன்னதானம் வழங்கினர். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
வாசகர் கருத்து