மாவட்ட செய்திகள் மே 28,2023 | 00:00 IST
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் பாரதி ஹாக்கி கிளப் சார்பில் மாநில அளவிலான பெண்களுக்கான ஹாக்கி சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. பாண்டிச்சேரி, ஈரோடு, உடுமலை, சிவகாசி, தூத்துக்குடி, கோவில்பட்டியை சேர்ந்த 10 அணிகள் பங்கேற்றன.
வாசகர் கருத்து