மாவட்ட செய்திகள் மே 28,2023 | 16:49 IST
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும்,தமிழகத்திவிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கோடை விடுமுறைக்கு வருகின்றனர். மெயின் அருவி, சினி பால்ஸ், முதலை பண்ணை, ஐந்தருவியில் கூட்டம் உள்ளது. காவிரி ஆற்றின் அழகு,,நீர்வீழ்ச்சிகளை ரசிக்க படகில் சென்றனர். மீன் விற்பனையும் அதிகரித்துள்ள நிலையில்,மீன் சமையல் செய்யும் தொழிலாளர்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து