மாவட்ட செய்திகள் மே 30,2023 | 00:00 IST
தமிழக மின்வாரியத்தில் புதிய மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட ஓவ்வொரு சேவைக்கும் பணியாளர்கள் லஞ்சம் கேட்பது குறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி, லஞ்ச புகார்கள் மீது 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து