மாவட்ட செய்திகள் மே 30,2023 | 15:35 IST
கரூரில் 26 ஆம் தேதி தொடங்கிய வருமானவரித்துறை சோதனை 5வது நாளாக இன்றும் நடைபெறுகிறது. 26 ஆம் தேதி கரூர் மற்றும் ராயனூர் பகுதிகளில் சோதனைகளைச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கில் 28 ஆம் தேதி மாநகராட்சி கவுன்சிலர் 2 பேர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நேற்று நள்ளிரவு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து