மாவட்ட செய்திகள் மே 30,2023 | 15:52 IST
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை கோ.புதூர் பணிமனையில் டிரைவர்கள் கண்டக்டர்களுக்கான ஏசி ரெஸ்ட் ரூமை பத்திர பதிவு அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஒய்வுகால பலன்கள், விபத்து இல்லாமல் சிறப்பாக பணியாற்றிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது. மதுரைக்கு 251 மாசில்லா பஸ்கள், 100 மின்சார ப ஸ்கள் வாங்க உள்ளதாக தெரிவி்த்தார்.
வாசகர் கருத்து