மாவட்ட செய்திகள் மே 30,2023 | 17:04 IST
திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய்த்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக முழுவதும் கனிமவள கொள்ளையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும், கொலைவெறி தாக்குதல் நடத்திய ஊராட்சி தலைவர் பதவியை பறிக்க வேண்டும், மணல் கொள்ளைகள் மற்றும் அரசியல்வாதிகளால் திமுக ஆட்சியில் அக்கப்போரு அக்கப் போரு போன்ற கோசங்கள் எழுப்பினர்.
வாசகர் கருத்து