மாவட்ட செய்திகள் மே 30,2023 | 19:26 IST
மதுரை மாநகராட்சி அவனியாபுரம் 100 வது வார்டு ஜே ஜே நகரில் குண்டும் குழியுமான ரோடு, ரோட்டில் ஓடும் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரி செய்ய கோரி மதுரை விமான நிலையம் செல்லும் ரோட்டில் அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுனர். அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் 100 வது வார்டு கவுன்சிலர் அய்யனார். மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வ வினாயகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 1 மணி நேரத்திற்கு பின் போக்கு வரத்து சரி செய்யப்பட்டது.
வாசகர் கருத்து