மாவட்ட செய்திகள் மே 30,2023 | 19:51 IST
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. சாலை சீரமைப்பு பணிகள் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தாமதமாக நடைபெறுவதாக உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். குடிநீர் பிரச்சினை, தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைவதாக தெரிவி்த்தனர்
வாசகர் கருத்து