மாவட்ட செய்திகள் மே 30,2023 | 20:05 IST
இந்த அவசர உலகில், எட்டு அல்லது பத்து ஆண்டுகள் காதலித்தவர்கள், எட்டு அல்லது பத்து மாதங்கள் கூட திருமண வாழ்க்கையில் நிலைத்திருப்பதில்லை. காதலிக்கும் போது அவர்களின் பார்வை வேறு. அதுவே திருமண வாழ்க்கைக்குள் புகுந்த பின்னர் அவர்களின் பார்வை வேறாகிறது. திருமண உறவில் கணவன்-மனைவி இரண்டு பேருமே ஆர்வமாக இருக்க வேண்டும். உங்கள் உணர்வுகளை, ஆசைகளை எந்த அளவிற்கு உங்கள் துணைவிக்கு தெரிவிக்கிறீர்கள், எந்த அளவுக்கு அவர்கள் சொல்வதை நீங்கள் காது கொடுத்து கேட்கிறீர்கள் என்பதை பொறுத்தது புரிதல் என்பது. இதற்கு ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதலை சரியாக புரிந்து கொண்டால் திருமண வாழ்க்கை இனிக்கும். இது குறித்து மனமே நலமா வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
வாசகர் கருத்து