மாவட்ட செய்திகள் மே 30,2023 | 20:04 IST
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் அருகே டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு மது குடிக்க வருபவர்கள் கோயிலின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் அமர்ந்து ஹாயாக மது குடிக்கின்றனர். குடித்து விட்டு பெண்களிடம் தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசுவதும் அத்து மீறுவதும் வாடிக்கையாவிட்டது. பெண்கள் விட்டை விட்டு வெளியே வரவே பயப்படும் நிலை உள்ளது. கோயில் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட நி்ர்வாகம் கண்டுக்கல என்கின்றனர்.
வாசகர் கருத்து