மாவட்ட செய்திகள் மே 30,2023 | 20:07 IST
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பொன்மான்மேய்ந்த நல்லூர் பொன்னியம்மன் கோயில் உள்ளது. இங்கு காவடி பால்குடம் தவிழா கோலாகலமாக நடந்தது. சக்தி கரகம் எடுத்து மேள தாளத்துடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடந்தது.
வாசகர் கருத்து