மாவட்ட செய்திகள் மே 30,2023 | 20:09 IST
ராணிப்பேட்டைமாவட்டம், முத்துகடை பேருந்து நிலையம் அருகில் சமூக ஆர்வலர் மணியை 58 மர்மநபர்கள் சிலர் தாக்கினர். தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்ய கோரியும் லாலாப்பேட்டையில் தெருக்கூத்து கலையுடன் பொதுமக்கள் திரளானோர் நூதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து