மாவட்ட செய்திகள் மே 31,2023 | 13:11 IST
தஞ்சாவூர், மாதா கோட்டை புனித லூர்து சகாய அன்னை ஆலயத்தில் குடும்ப பங்கு பெருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேர் பவனி விழா கோலாகலமாக நடந்தது. மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் லூர்து மாதா சூசையப்பர் மைக்கேல் சம்மனசு ஆகிய சொருபங்கள் தனித்தனியாக எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.
வாசகர் கருத்து