மாவட்ட செய்திகள் மே 31,2023 | 21:27 IST
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க சிம்ம வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். பின்னர் 4 ராஜ வீதியில் வலம் வந்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
வாசகர் கருத்து