மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 15:33 IST
ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே இரவில் மலர கூடிய அபூர்வ வகை மலர். நிஷாகந்தி மலர்கள். தற்போது நீலகிரி மாவட்டம், குன்னூர் ஆப்பிள் பீ ஸ்டேன்லி பகுதியில் ஜவீன் ஜெயப் பிரகாஷ் என்பவரின் வீட்டில் பூத்தது. இதே போல ஸ்டேன்லி பார்க்கில் விஜு என்பவரின் வீட்டிலும், ஜெகதளா ஒசட்டியில் ராஜலட்சுமி என்பவரின் வீட்டிலும் பூத்தன. இதனை பலரும் போட்டோ, வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
வாசகர் கருத்து