மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 16:05 IST
சென்னை எர்ணாவூர் சமத்துவ மக்கள் கழக அலுவலகத்தில் தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைய பாடுபட்டமொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணியின் 55 -வது நினைவு தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் நேசமணி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் ஏராமனோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து