மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 16:56 IST
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் 53வது நிறுவன நாள் விழா, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட கலெக்டர் .கிரந்தி குமார் பாடி, தமிழ்நாடு வேளான்மைப் பல்கலை துணைவேந்தர் , கீதாலட்சுமி மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் கலந்துகொண்டனர்
வாசகர் கருத்து