மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 18:00 IST
கோவை மாநகர் போலீஸ் மற்றும் 'ஸ்பார்க்லிங் ஸ்டார்ஸ்' இணைந்து நடத்தும் போதை பொருள், ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் மக்கள் மற்றும் காவல்துறை நல்லறவு கிரிக்கெட் போட்டி வேளாண் பல்கலை மற்றும் அரசு தொழில்நுட்ப கல்லுாரி மைதானங்களில் நடக்கிறது. போட்டியில் பொதுமக்கள் பிரிவில், 32 அணிகளும், போலீஸ் பிரிவில், 16 அணிகளும் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன.
வாசகர் கருத்து