மாவட்ட செய்திகள் ஜூன் 02,2023 | 00:00 IST
மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக உற்சவம் கோலாகலமாக நடந்தது. டிஸ்க் : " அரோகரா அரோகரா " கோஷம் விண்ணை முட்டியது அதிகாலையில் சண்முகர் சன்னதியில் எழுந்தருளிய ஆறுமுகங்களை கொண்ட சண்முகர் மற்றும் வள்ளி , தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. விசாக கொறடு மண்டபத்தில் சண்முகருக்கு தங்கக் குடத்தில் பாலாபிஷேகமும் நடந்தது.
வாசகர் கருத்து