மாவட்ட செய்திகள் ஜூன் 02,2023 | 12:29 IST
கும்பகோணம் 108 வைணவ தலங்களில் ஒன்றான செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் துவஙகியது. உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவியுடன் கொடிமரம் எதிரே, எழுந்தருள, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, கருடாழ்வார் கொடி, ஏற்றப்பட்டு சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. கொடியேற்ற விழாவில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து