மாவட்ட செய்திகள் ஜூன் 03,2023 | 12:47 IST
ஒடிசா அருகே நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக 240 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேற்று முதல் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக ஹவுரா வரை செல்லும் வண்டி எண் 12666 விரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவி்த்துள்ளது.
வாசகர் கருத்து