மாவட்ட செய்திகள் ஜூன் 03,2023 | 14:49 IST
கோவை, சின்னியம்பாளையம், வெங்கடாபுரம், பெருமாள் கோவில் வீதி பகுதியில் சேர்ந்த விவசாயிகள் 50 ஆண்டுக்கு மேல் தோட்டத்தில் தென்னை, வாழை விவசாயம் செய்து வருகின்றர், இன்று அதிகாலை 3 மணி அளவில் தோட்டத்திற்குள் புகுந்த தெரு நாய்கள் தோட்டதத்தில் இருந்த 10 ஆடுகளைக் கொன்றது. தோட்டத்தின் அருகில் மக்கள் மீன், ஆடு, கோழி கழிவுகளை கொட்டி செல்வதால், அங்கு நாய்களின் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் ஆடுகள் பலியாவது தொடர்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கோவை குரூப்
வாசகர் கருத்து