மாவட்ட செய்திகள் ஜூன் 04,2023 | 13:23 IST
நெல்லை மாநகரில் திருடு போன, தவறவிட்ட மொபைல் போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. ரூ.12, லட்சத்து நான்காயிரம் மதிப்பிலான 64 மொபைல் போன்களை காவல் துணை கமிஷனர்கள் அனிதா, சரவணகுமார் ஆகியோர் ஒப்படைத்தனர். இணையதளம் மூலமாக வேலை, பரிசு விழுந்துள்ளது, கேஒய்சி புதுப்பித்தல் மூலம் ஓடிபி பெற்று பண மோசடி செய்தவர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு ரூ.4,80,000 உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வாசகர் கருத்து