மாவட்ட செய்திகள் ஜூன் 04,2023 | 15:14 IST
கும்பகோணம் அருகே கருப்பூர் கீழத்தெரு கிராமத்தில் உள்ளது ஸ்ரீ சுந்தர மாகாளியம்மன் கோயில். கோயில் விழாவை முன்னிட்டு இன்று காவிரி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். கருப்பூர் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து