மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 12:24 IST
ஒரிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார் ஜெகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி வேண்டுகோளின் படி ஆன்மா சாந்தி அடைய வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உள்ளவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
வாசகர் கருத்து