மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 13:50 IST
வேலூர் மாவட்டம் தனியார் பள்ளி மைதானத்தில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். கீழ் மொனவூர் பாலாற்றங்கரையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
வாசகர் கருத்து