மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 14:47 IST
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் இயற்கை வளங்களை பாதுகாக்க மரங்களை நடுவது, நீர் நிலைகளை காப்பாற்ற வலியுறுத்தி கவுளி பிரவுன் ரோட்டில் விழிப்புணர்வு பேரணி சென்றனர். துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். மாணவர்களின் செயல்பாடு கோவை மக்களிடையே வரவேற்பை பெற்றுது.
வாசகர் கருத்து