மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 15:06 IST
திருவெறும்பூர் காட்டூர் மஞ்சள் திடல் அரசாயி அம்மன் கோயிலில் கடந்த 3 ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிேஷக பூஜைகள் தொடங்கியது. இன்று நான்காவது கால பூஜைக்கு பின்னர் கடம் புறப்பாடாகி புனித நீர் கோயிலை வலம் வந்து அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஒன்டி கருப்பு, சப்பாணி கருப்பு, மதுரை வீரன், பட்டவர் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து